சென்னை: தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முறையான திட்டமிடலுடன் மத்திய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே அதிக மருத்துவ கல்லூரிகள் கொண்ட மாநிலம் என்ற சாதனையை தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்தியாவில் உள்ள 704 மருத்துவக் கல்லூரிகளில் தமிழ்நாட்டில் மட்டும் 74 மருத்துவ கல்லூரிகள் உள்ளன. தமிழ்நாட்டின் மருத்துவ வளர்ச்சியில்
Source Link