திகார் சிறையில் உள்ள கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கு! அமலாக்கத்துறை பதில் அளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்…

டெல்லி: மதுபான கொள்கை ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் உள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலின் மேல்முறையீடு வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம்,  அமலாக்கத்துறை பதில் உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. ஏப்ரல் 24 அல்லது அதற்கு முன் பதிலைத் தாக்கல் செய்யுமாறு  உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக ஆம்ஆத்மி ஒருங்கினைப்பாளரும், டெல்லி முதல்வருமான  அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த மார்ச் மாதம்  21-ந்தேதி கைது செய்யப்பட்டார். அவரது நீதிமன்ற […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.