சென்னை: தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நினைத்தேன் வந்தாய் சீரியலில், இந்துவின் பிறந்த நாளை வழக்கமாக ஆசிரமத்தில் தான் கொண்டாடுவோம், அவ போன பிறகு சரியாவே கொண்டாட முடியல என்று சொல்லி வருத்தப்படுகிறாள் கனகவல்லி. இதனால், இந்துவின் பிறந்த நாளை ஆசிரமத்தில்