சென்னை: நடிகை லட்சுமி 70கள், 80களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். சிவக்குமார் உள்ளிட்டோருடன் ஜோடி சேர்ந்து நடித்த அவர் ஒருகட்டத்தில் ஹீரோயின் வாய்ப்பு குறைந்ததை அடுத்து குணசித்திர வேடங்களில் நடிக்க ஆரம்பித்தார். இவரது மகள் ஐஸ்வர்யாவும் ஹீரோயினாக நடித்து பிறகு குணசித்திர வேடத்தில் நடித்தவர். கடந்த சில வாரமாகவே லட்சுமி பற்றிய பேச்சு சமூக வலைதளங்களில்