ராய்பூர்: சத்தீஸ்கரில் உள்ள கன்கேர் மாவட்டத்தில் நக்சலைட்டுகளுக்கும் பாதுகாப்பு படையினருக்கும் இடையே என்கவுண்டர் நடைபெற்றது. இந்த மோதலில் நக்சலைட்டுகள் 18 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள் நடமாட்டம் உள்ளது. குறிப்பாக சத்தீஸ்கர் மாநிலம் நக்சலைட்டுகள் ஆதிகம் அதிகம் உள்ள இடங்களில் ஒன்றாக உள்ளது. நக்சலைட்டுகளுக்கு எதிரான நடவடிக்கையில், பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். {image-newproject96copy3-1713274204.jpg
Source Link