சென்னை: பொதுவாகவே பிரபலங்களின் திருமண விழாவுக்கு சென்றால் நடிகர் ரஜினிகாந்த் மணமக்களை வாழ்த்திவிட்டு சாப்பிடாமல் அங்கிருந்து கிளம்பி விடுவார். ஆனால், இயக்குநர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா திருமண விழாவில் கலந்து கொண்ட நடிகர் ரஜினிகாந்த் திருமண விருந்தை ருசித்து சாப்பிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஜென்டில்மேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷங்கர். காதலன், ஜீன்ஸ், இந்தியன்,