ரொட்டிக்கு விதிக்கப்படுவது போல் மலபார் பரோட்டா-வுக்கும் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என கேரள உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மலபார் பரோட்டா மற்றும் கோதுமை பரோட்டா ஆகியவற்றுக்கு 18% ஜி.எஸ்.டி. விதிக்கப்படுவதாகவும் இவற்றுக்கு ‘பிரெட்’ பாக்கெட்டுகளுக்கு விதிக்கப்படுவது போல் 5% ஜி.எஸ்.டி. மட்டுமே விதிக்கவேண்டும் என்று ‘ரெடி டு குக்’ பரோட்டா தயாரிப்பு நிறுவனம் ஒன்று கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு மீதான விசாரணை கேரள உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், […]