அமெரிக்காவில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இரண்டு மாணவிகள் பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. நியூ ஜெர்சி நகரில் உள்ள ஹோபோகன் ஷாப்ரைட் என்ற கடாயில் அவர்கள் வாங்கிய சில பொருட்களுக்கு பணம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டதை அடுத்து, இருவரையும் போலீசார் கைது செய்தனர். 20 மற்றும் 21 வயதுடைய இளம் பெண்கள் தெலுங்கானாவில் உள்ள ஹைதராபாத் மற்றும் ஆந்திராவின் குண்டூரை சேர்ந்தவர்கள். அவர்கள் இருவரும் ஸ்டீவன்ஸ் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் […]