சென்னை: மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னையில் இறைச்சி கடைகளை மூட மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது. இது இறைச்சி வியாபாரிகளியே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக, . பெருநகர சென்னை மாநகராட்சி சாா்பில் புதன்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில், மகாவீா் ஜெயந்தியை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் 4 இறைச்சிக் கூடங்களும், ஜெயின் கோயில்களிலிருந்து 100 மீட்டா் சுற்றளவில் அமைந்துள்ள அனைத்து இறைச்சிக் கூடங்களும் ஏப். 21ஆம் தேதி மூடப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த […]