சென்னை: மக்களவை தேர்தலையொட்டி தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாடிகளில் 8050 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை, என்றும், தேர்தல் தொடர்பாக இதுவரை 4861 புகார்கள் வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ள தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, கர்ப்பிணிகள், மாற்றுத்திறநாளிகள், முதியோர்கள் வாக்களிக்கும் வகையில், பிக்கப் டிராப் வசதி செய்து தரப்படும் என்றும் கூறினார். நாட்டின் 18வது மக்களவை அமைக்கப்படுவதற்காக மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. முதல்கட்டமாக ஏப்ரல் 19 தொடங்கி ஜூன் 1 வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி, […]