சென்னை: வேலூர் மக்களவைத் தொகுதியில் தனித்து போட்டியிடும், வேட்பாளரும், நடிகருமான மன்சூர் அலிகான் திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். தமிழ்நாட்டில் 18வது மக்களவைக்கான நாடாளுமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதையொட்டி, மாநிலம் முழுவதும் 17ந்தேதி மாலை 6மணியுடன் தேர்தல் பிரசாரம் முடிவடைந்தது. இந்த தேர்தலில், நடிகர் மன்சூர் அலிகான், தனது […]