சென்னை: நடிகை சாய் பல்லவி கல்லூரி விழா ஒன்றில் மேடையேறி நடனமாடிய த்ரோபேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. 31 வயதாகும் சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகள் என பான் இந்தியா நடிகையாக தற்போது வலம் வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தில் அவருக்கு