13 மாநிலங்களில் பாஜக கூட்டணி மிகப்பெரிய சவாலை சந்திப்பதால் 3வது முறை ஆட்சி அமைப்பது கடினம் என்று பிரபல தேர்தல் கணிப்பாளர் பிரதீப் குப்தா தெரிவித்துள்ளார். இதுகுறித்து ‘மணிகன்ட்ரோல்’ இதழுக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “2019ம் ஆண்டு தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மகாராஷ்டிரா, பீகார், மத்தியப் பிரதேசம், கர்நாடகா, குஜராத், ராஜஸ்தான், ஜார்கண்ட், சத்தீஸ்கர், ஹரியானா, டெல்லி, உத்தரகண்ட், ஹிமாச்சலப் பிரதேசம் மற்றும் கோவா உள்ளிட்ட 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் […]