சென்னை: நடிகர் தனுஷ் அடுத்தடுத்து முன்னணி இயக்குநர்களின் இயக்கத்தில் இணைந்து நடித்து வருகிறார். நீண்ட காலங்களாக நிறுத்தி வைத்திருந்த இயக்குநர் அவதாரத்தையும் எடுத்துள்ளார். அடுத்தடுத்து ராயன், நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படங்களை இயக்கியுள்ளார். இதில் ராயன் படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் தனுஷுடன் நடித்துள்ளார். இதன் போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை