சென்னை: பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோடும் ரசிகர்களை வெகுவாக கவரும்வகையில் அமைந்திருந்தது. தொடர்ந்து எழில் மற்றும் அமிர்தா குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஈஸ்வரி எழிலிடம் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறார். எழிலோ தான் வாழ்க்கையில் சாதிக்கும்வரையில் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்னு உறுதியாக கூறுகிறார். இதனால் பாட்டியிடம் தொடர்ந்து வாக்குவாதங்களும் மனஸ்தாபங்களும் ஏற்படுகின்றன. வாழ்க்கையில் சாதிக்க