Lok Sabha Elections: தேர்தல் செயல்பாட்டில் வாக்காளர் அடையாள அட்டை முக்கிய பங்கு வகிக்கின்றது. இது மட்டுமல்லாமல் இந்த ஆவணம், உங்கள் அடையாளம், வசிக்கும் இடம், பிறந்த தேதி மற்றும் பிற விவரங்களை நிரூபித்து உறுதிப்படுத்தும் முக்கிய அதிகாரப்பூர்வ ஆவணமாகவும் செயல்படுகிறது.