சென்னை: இமான் மற்றும் சிவகார்த்திகேயன் இடையே ஏற்பட்ட பிரச்சனையை மறந்து விட்டு அவர்கள் இருவரும் தங்கள் வேலைகளை செய்து வந்தாலும் ப்ளூ சட்டை மாறன் அதையெல்லாம் மறக்க மாட்டேன் என தொடர்ந்து சிவகார்த்திகேயனை டார்கெட் செய்து அடித்து வருகிறார். மனம் கொத்தி பறவை படத்துக்கு இசையமைக்க ஆரம்பித்த டி. இமான் நடிகர் சிவகார்த்திகேயன் உடன் பல