சென்னை: மாடல் அழகியான திவ்யா பாரதி 1992ம் ஆண்டு கோயம்புத்தூரில் பிறந்தவர். கல்லூரியில் படிக்கும் போதே நடிப்பின் மீது ஆர்வம் இருந்ததால், மாடலிங்கில் கலக்கி வந்த இவர் முதல் படத்திலேயே தமிழ் ஆடியன்சின் மனதை வென்றுவிட்டார். தற்போது இவர் பகிர்ந்துள்ள போட்டோ இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. மாடல் அழகியும், திரைப்பட நடிகையுமான நடிகை திவ்யா பாரதி கடந்த