தனி மாநில கோரிக்கையை நிறைவேற்றாத அமித்ஷா.. தேர்தலை புறக்கணித்த 4 லட்சம் மக்கள்! நாகாலாந்தில் ஷாக்

கொஹிமா: கிழக்கு நாகாலாந்தை தனி மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்கிற தங்களது கோரிக்கையை மத்திய அரசு ஏற்காததால், சுமார் 4 லட்சம் நாகாலாந்து மக்கள் வாக்களிக்காமல் லோக்சபா தேர்தலை புறக்கணித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டை போலவே இந்த முறையும் நாடு முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று
Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.