புதுக்கோட்டை: ஆறுவழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளுர் மாவட்டத்தில் கிராம மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ள நிலையில், குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில் குற்றவாளிகளை கைது செய்யாத திமுக அரசை கண்டித்து வேங்கை வயல் மக்கள் தேர்தலை புறக்கணித்துள்ளனர். அதுபோல தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள பொட்டலூரணி கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் பரந்துர் கிராம மக்கள் உள்பட பல பகுதிகளில் மக்கள் தேர்தலை புறக்கணித்தனர். மதுரையை அடுத்த திருமங்கலம் அருகே தனியார் உரத் […]