தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட முயற்சி… கையும் களவுமாக பிடித்த மக்கள்! பரபரப்பு

Thoothukudi, Pottalurani Village: தூத்துக்குடியில் கள்ள ஓட்டு போட வந்தவர்களை கிராம மக்கள் கையும் களவுமாக பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து காவல்துறையினரிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.