ஹைதராபாத்: அல்லு அர்ஜுன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் புஷ்பா 2 திரைப்படத்தின் ஓடிடி விற்பனை பல கோடிகளுக்கு விற்பனையாகி உள்ளதாக ஆச்சரியப்பட வைக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுவரை எந்தவொரு படத்துக்கும் இப்படியொரு தொகையை வெறும் டிஜிட்டல் உரிமத்துக்காக எந்தவொரு ஓடிடி நிறுவனமும் தந்தது இல்லை எனக் கூறுகின்றனர். சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா,