சென்னை: ரோபோ சங்கரின் மகள் இந்திராஜாவின் திருமணம் கடந்த மாதம் 24ஆம் தேதி மதுரையில் நடைபெற்றது. திருமண வரவேற்பு சில நாட்களுக்கு முன்பு சென்னையில் நடந்தது. இதில் கமல் ஹாசன், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட திரை பிரபலங்கள் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்திரஜா தனது உறவினரான கார்த்திக் என்பவரையே திருமணம் செய்திருக்கிறார். இந்தச் சூழலில் திருமண வரவேற்பின்போது ரோபோ