சென்னை: வாக்காளர்கள் தங்களது வாக்கினை செலுத்த, அடையாள அட்டையான வோட்டர் ஐடி இல்லை என்பதால் அதிர்ச்சி அடைய தேவையில்லை. அவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள ஆதார் கார்டு உள்பட 11 ஆவணங்களில் ஒன்றைக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தலாம். அதுபோல பூத் சிலிப் இல்லாதவர்கள் வோட்டர்ஹெல்ப்ஆப் மூலமோ அல்லது வாக்குச்சாவடி அருகே அமைக்கப்பட்டுள்ள முகவர்களிடம் பூத்சிலிப் பெற்றுக்கொண்டு தங்களது வாக்கினை செலுத்தமுடியும். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களில் இன்று காலை 7மணிக்கு […]