சென்னை: தமிழ்நாட்டில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், வாக்காளர்களின் வசதிக்காக வாக்குச்சாவடியில் வரிசை நிலையை அறிந்துகொள்ளும் வகையில் இணையதள வசதியை தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது. 18வது மக்களவைக்கான முதல்கட்ட தேர்தல் இன்று தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி உள்ள நிலையில் மாலை 6மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், வாக்குச்சாவடியில் வரிசை நிலையினை, அதாவது வாக்காளர்கள் கூட்டம் […]