புவனேஸ்வர்: ஒடிசாவில் 24 ஆண்டுகளாக தொடர்ந்து முதல்வராக உள்ள நவீன் பட்நாயக் வரும் சட்டசபை தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். இதனால் அவருக்கு தோல்வி பயம் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒடிசாவில் கடந்த 2000ம் ஆண்டு முதல் பிஜு ஜனதாதளம் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக்
Source Link