சென்னை: மக்களவை தேர்தலையொட்டி இன்றைய தினம் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் முதல் கட்டமாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. இதில் பிரபலங்கள், பொதுமக்கள் திரளாக பங்கேற்று தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, சூர்யா, கார்த்தி, தனுஷ், விஷால் என முன்னணி நடிகர்கள் தங்களது வாக்குகளை