ஏசி பெட்டியில் குவியும் பயணிகள் – இது ஒரு உணர்வற்ற அரசாங்கம் என மோடி அரசை விமர்சனம் செய்யும் பொதுமக்கள்! செயலற்ற ரயில்வே துறை…

சென்னை: மோடி அரசு, உணர்வற்ற அரசு,  சாமானிய மக்களின் நலனின் அக்கறை கொள்ளவில்லை என்றும், ரயில்வே துறை செயலற்று உள்ளது என்றும், குஜராத்தைச் சேர்ந்த  தனது நண்பர்களுக்கு ரயில்வே துறையை  பரிசளிக்க விரும்புவதால், இந்த சீரழிவு வேண்டுமென்றே செய்யப்பட்டதாகத் தெரிகிறது? என  பொதுமக்களும் ரயில் பயணிகளும்  விமர்சித்து வருகின்றனர். வசதியானர்களுக்கு ஆதரவாகவே செயல்படும் மோடி அரசு, செல்வந்தர்கள் செல்லும் வந்தேபாரத் போன்ற கட்டணம் அதிகம் உள்ள ரயில்களில் மட்டும் வசதிகளை செய்துகொடுக்கிறது. ஆனால், சாமானிய மக்கள் பயணம் […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.