சென்னை: இயக்குநர் ஷங்கரின் மகள் ஐஸ்வர்யாவிற்கு கடந்த வாரம் கோலாகலமாக நடந்த நிலையில், தன்னுடைய கணவர் தருண் கார்த்திகேயனுடன் செம ரோமான்ஸ் செய்து எடுத்த போட்டோஷூட் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் படு டிரெண்டாகி வருகிறது. இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவிற்கு, புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனான ரோஹித்துக்கும் கடந்த 2022 ஆம் ஆண்டு