சென்னை: செம ஸ்டைலாக நடனம் ஆடக் கூடிய அந்த பிரபல நடிகை தனது கணவருடன் ஏகப்பட்ட மோசடி வேலைகளில் ஈடுபட்டு வருவது அம்பலமாகி உள்ள நிலையில், வெளியே தலை காட்ட முடியாமல் தவித்து வருவதாக கூறுகின்றனர். ஊரில் உள்ள அனைத்து திருட்டுத்தனங்களையும் கணவருடன் சேர்ந்து அந்த நடிகையும் பார்த்து வந்தார் என திடுக்கிட வைக்கின்றனர். ஆபாச படங்கள்