லக்னோ: உத்தர பிரதேச மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி கடந்த 40 ஆண்டுகளாக கால்பதிக்க முடியாத லோக்சபா தொகுதியாக அம்ரோஹா உள்ளது. இந்நிலையில் தான் 40 ஆண்டுகளுக்கு பிறகு வரும் லோக்சபா தேர்தலில் இந்த தொகுதியில் பாஜக மற்றும் பகுஜன் சமாஜ் கட்சிகளை தாண்டி காங்கிரஸ் வெல்ல அதிக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் அதிக லோக்சபா
Source Link