சென்னை: தமிழ்நாட்டைச்சேர்ந்த முன்னாள் திமுக நிர்வாகி, ஜாபர் சாதிக் தொடர்புடைய போதைப்பொருள் கடத்தல் வழக்கை விசாரணை நடத்தி வந்த, என்.சி.பி. துணை தலைமை இயக்குனர் ஞானேஷ்வர் சிங்கிற்கு எதிராக திமுக உள்பட பல பகுதிகளில் இருந்தும் புகார்கள் சென்றன. இதையடுத்து இந்த புகார்களை விசாரிக்க மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு உத்தரவிட்டு உள்ளது. கடந்த பிப்ரவரி 15-ஆம் தேதி டெல்லியில் போதைப்பொருள் தயாரிக்கப் பயன்படும் 50 கிலோ ரசாயன பொருட்களை மத்திய தடுப்பு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் […]