மக்களவை தேர்தல்2024: தமிழ்நாட்டில் 72.09 சதவீத வாக்குகள் பதிவு!

சென்னை: தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவில் 72.09 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது என தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தெரிவித்து உள்ளது. 18வது மக்களவைக்கான தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் நேற்று (ஏப்ரல் 19ந்தேதி) அன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.  தமிழ்நாடு முழுவதும் உள்ள 39 தொகுதிகளில் 7 மணி நேர நிலவரப்படி 72.09 சதவீதம் வாக்குப்பதிவு பதிவாகியுள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு, அதிகாலை முதலே வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு வந்து தங்களது வாக்கினை […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.