சென்னை: நடிகர் விஜய், திரிஷா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2004ம் ஆண்டில் வெளியான படம் கில்லி. தரணி இயக்கத்தில் வித்யாசாகர் இசையமைப்பில் வெளியான இந்தப் படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக அமைந்து. 20 ஆண்டுகளுக்கு முன்னதாகவே 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ்ப்படம் என்ற பெருமையை பெற்றது. படத்தில் ஆக்ஷன்,