சென்னை: நடிகர் தனுஷின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்து வருகின்றன. திருச்சிற்றம்பலம், வாத்தி, கேப்டன் மில்லர் என அடுத்தடுத்து ஹாட்ரிக் வெற்றியை கொடுத்துள்ள தனுஷ், தற்போது சேகர் கம்மூலா இயக்கத்தில் குபேரா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இந்த மாதத்திற்குள் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு முன்னதாக தன்னுடைய இயக்கம்