சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் வேட்டையன் படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வரும் சூழலில் இன்னும் சில தினங்களில் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வரும் ஜூன் மாதத்தில் தலைவர் 171 படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் இணையவுள்ளார் சூப்பர்ஸ்டார். அடுத்தடுத்து மாஸ் கூட்டணியில் இணைந்து வருகிறார் ரஜினிகாந்த். கடந்த ஆண்டில் நெல்சன்