சென்னை: விஜய் -திரிஷா நடிப்பில் கடந்த 2004ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி வெளியானது கில்லி படம். விஜய் சினிமா கேரியரில் மட்டுமில்லாமல் திரிஷா கேரியரிலும் மிகப்பெரிய ஹிட்டாக இந்தப் படம் அமைந்தது. தமிழ் சினிமாவில் 50 கோடி ரூபாய் வசூலித்த முதல் தமிழ் படம் என்ற பெருமையையும் இந்தப் படம் பெற்றது. இந்தப் படத்தை தொடர்ந்து