ரேபரேலி: வரும் லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி உத்தர பிரதேச மாநிலம் ரேபரேலியில் தாய் சோனியா காந்திக்கு பதிலாக காங்கிரஸ் சார்பில் பிரியங்கா காந்தி போட்டியிட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் பிரியங்கா காந்தியை எதிர்த்து அவரது தம்பி வருண் காந்தியை களமிறக்க பாஜக திட்டமிட்டு வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளது. நம் நாட்டில் 7 கட்டங்களாக
Source Link