சென்னை: ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் காயத்ரி ரேமா. எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், சினிமா மற்றும் வெப்சீரிஸ் என பல படைப்புகளில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பிக் பாஸ் பாலாஜி முருகதாஸ் நடித்த