மாலே: நமது நாட்டில் ஒரு பக்கம் லோக்சபா தேர்தல் விறுவிறுப்பாக நடந்தாலும் ஒட்டுமொத்த தேசமும் ஒரு தேர்தலை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது. இது குறித்து நாம் பார்க்கலாம். நமது நாட்டில் மொத்தம் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடைபெறுகிறது. ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் 102 தொகுதிகளில் முதற்கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துவிட்டது. இப்போது அடுத்த
Source Link