Congress CAA Announcement: தேர்தல் அறிக்கையில் சிஏஏ சட்டம் குறித்து எதுவும் குறிப்பிடவில்லை என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் குற்றச்சாட்டை வைத்த நிலையில், காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் சிஏஏ சட்டம் குறித்து பெரிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.