சென்னை: கில்லி படத்தில் தரணி நடிகர் விஜய்யை பயன்படுத்திய அளவுக்கு வேறு எந்த இயக்குநர்களும் விஜய்யை பயன்படுத்தவில்லை என்கிற குற்றச்சாட்டு ரசிகர்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. துப்பாக்கி படம் போல ஸ்டைலாக காட்டினாலும், கில்லி படத்தில் மாஸுக்கு மாஸ், ஆக்ஷனுக்கு ஆக்ஷன், காமெடிக்கு காமெடி என ஆல் ரவுண்டராக நடிகர் விஜய் பின்னி பெடலெடுத்து இருப்பார். திருப்பாச்சி,