சென்னை: சினிமாவில் அட்ஜெஸ்ட்மெண்ட் எல்லாம் சர்வ சாதாரணமாக நடக்கிறது என்றும் அதற்கு ஓகே சொன்னால் தான் பட வாய்ப்பே கொடுக்கின்றனர். இல்லையென்றால், அப்படியே ஒதுக்கித் தள்ளி விடுகின்றனர் என பல படங்களில் நடித்த நடிகை காயத்ரி ரேமா பகீர் கிளப்பி உள்ளார். எஸ்.ஏ. சந்திரசேகர் இயக்கத்தில் கடந்த 2015ம் ஆண்டு வெளியான டூரிங் டாக்கீஸ் படத்தின் மூலம்