கோவையில் 1 ஒரு லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதா? அண்ணாமலைக்கு மாவட்ட ஆட்சியர் பதில்

Coimbatore District Collector, Annamalai : கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் வாக்குகள் நீக்கப்பட்டதாக தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், அதற்கு அம்மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.