ராஞ்சி: அமலாக்கத்துறையால் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கைது செய்யப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ், ஆம் ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட தலைவர்கள் இன்று ராஞ்சியில் பிரமாண்ட பேரணியை நடத்துகின்றனர். இதில் அரவிந்த் ஜெக்ரிவாலின் மனைவி சுனிதா கெஜ்ரிவால், ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் ஆகியோர் பங்கேற்கின்றனர். லோக்சபா தேர்தல் தொடங்கியுள்ள நிலையில் பாஜகவும், இந்தியா
Source Link