சென்னை: இயக்குநர் ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர் நடிப்பில் உருவாகியுள்ள ரத்னம் திரைப்படம் வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி வெளியாகிறது அந்த படத்தை புரமோட் செய்யும் விதமாக நடிகர் விஷால் ஒரு பக்கம் யூடியூப் சேனல்களுக்கு பேட்டி அளித்து வருகிறார். இன்னொரு பக்கம் இயக்குநர் ஹரியும் யூடியூப் சேனலுக்கு பேட்டி அளித்து வருகிறார். ஹரி