சென்னை: சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர். தமிழில் மட்டும் கவனம் செலுத்தி வந்த சூர்யா தற்போது ஹிந்தி சினிமா பக்கமும் கவனத்தை திருப்பியிருக்கிறார். அடுத்ததாக புறநானூறு, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம் ஆகியவற்றில் நடிக்கவிருக்கிறார். கண்டிப்பாக கார்த்திக் சுப்புராஜுடன் அவர் இணையும் படம் மாஸாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். இந்நிலையில் சூர்யா