சென்னை: விஜய் டிவியின் முன்னணி சீரியலாக தொடர்ந்து மாஸ் காட்டிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலின் இந்த வார ப்ரமோ வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் தன்னுடைய அம்மா வழுக்கிவிழ அவரை காப்பாற்றி வீட்டிற்குள் சென்று விடுகிறார் ராஜி. இதையடுத்து அங்குவரும் சக்திவேல் மற்றும் குமரன் அவரை வீட்டைவிட்டு வெளியே தள்ளுகின்றனர். இதனால் ஏற்படும் பிரச்சினையில் குமரன் பாண்டியனை