சென்னை: சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாக உள்ள தலைவர் 171 வது படத்தின் அப்டேட் ஏப்ரல் 22-ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் தலைப்பு இதுதானா என லோகேஷ் கனகராஜ் பதிவிட்டுள்ள ட்வீட்டை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்துள்ளனர். சந்தீப்