மாலே: மாலத்தீவில் நேற்று நடந்த அதிபர் தேர்தலில் அதிபராக இருக்கும் முய்சு கட்சி பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை மிக எளிதாக வென்றது. இதன் பிறகு முய்சுவால் எளிதாக விரும்பிய சட்டங்களைக் கொண்டு வர முடியும். இந்தியப் பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள குட்டி தீவு நாடு தான் மாலத்தீவு.. அங்கு அதிபராக முய்சு உள்ள நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமை
Source Link
